Home இலங்கை“எப்பவும் நீங்கள் தானே புகைப்படம் எடுக்கிறியள் இன்றைக்கு நான் எடுக்கிறன்” – சுமந்திரன்:-

“எப்பவும் நீங்கள் தானே புகைப்படம் எடுக்கிறியள் இன்றைக்கு நான் எடுக்கிறன்” – சுமந்திரன்:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

யாழ்.தெரிவத்தாட்சி அலுவலகரிடம் வேட்பு மனுவை கையளித்த பின்னர் வெளியில் வந்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவை ஊடகவியலாளர்கள் வழிமறித்த போது அவருடன் கூட வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் “ எப்பவும் நீங்கள் தான் எங்களை படம் எடுக்கின்றீர்கள், இன்றைக்கு நான் உங்களை படம் எடுக்க போகிறேன் “ என கூறி தனது கையடக்க தொலைபேசியில் ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More