207
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வேட்பு மனு தொடர்பில் ஏற்பட்ட வாத விவாதங்களினால் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேராவே இவ்வாறு சுகவீனமுற்றுள்ளார்.
கம்பஹா மாவட்ட வேட்பு தயாரிக்கும் இறுதிக் கட்ட பணிகளின் போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜோசப் மைக்கல் பெரேராவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love