206
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காங்கேசன்துறைக்கும் சென்னைக்கும் இடையில் கப்பல் சேவையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. யாத்திரை நோக்கில் இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலய வழிபாடுகளில் மேற்கொள்வதற்காக இவ்வாறு கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
காங்கேசன்துறைக்கும் சென்னைக்கும் இடையில் இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பெரும் எண்ணிக்கையிலான இலங்கை யாத்ரீகர்கள் இந்த கப்பல் சேவையின் ஊடாக பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love