173
யாழ் அராலி பகுதியில் கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு அருகில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீதியில் மோட்டடர்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் மோட்டர்சைக்கிள் பற்றி எரிந்ததில் உடல் கருகி உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love