172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடு பாரியளவிலான பொருளாதாரப் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தின் பிழையான பொருளாதாரக் கொள்கைகளே இந்த நிலைமைக்கான காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை மீட்டெடுக்கக் கூடிய ஆற்றல் ஜே.வி.பியுடன் காணப்படுகின்றது எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Spread the love