419
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டெல்லியைப் போன்று கொழும்பிலும் வளி மாசடையும் என மத்திய சுற்றாடல் நம்பிக்கை அமைப்பின் பணிப்பாளர் சஜீவ சமிக்கார தெரிவித்துள்ளார். வளி மாசடைதல் தொடர்பில் டெல்லிக்கு நிகரான ஓர் நிலையில் கொழும்பும் மாற்றமடையும் என குறிப்பிட்டுள்ள அவர் வாகனங்களின் காபன் வெளியீடு காரணமாக இவ்வாறு வளி மாசடைவதாகத் தெரிவித்துள்ளார்.
நிலத்தின் கீழ் மட்டத்தில் இவ்வாறான ஓர் வளி மாசடையும் நிலைமை காணப்படுவதாகவும் சில பகுதிகளில கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love