188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
வடகொரியாவிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படவிருந்த எண்ணெயக் கப்பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஹொங்கொங் நாட்டை பதிவாகக் கொண்டு கப்பல் ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த கப்பல் கைப்பற்றப்பட்டது என தென்கொரியா தற்போது அறிவித்துள்ளது.
சர்வதேச தடைகளை மீறி சட்டவிரோதமான முறையில் வடகொரியாவிற்கு எரிபொருள் விநியோகப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கப்பலிலிருந்து கப்பலுக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் முறைமை பின்பற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love