142
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய போர் விமானங்களினால் அவுஸ்திரேலிய வான் படையினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ரஸ்யாவின் போர் விமானங்கள் அவுஸ்திரேலியாவின் தென் பகுதியில் பறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசிய பொதுக் கடல் பரப்பில் ரஸ்ய போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஸ்யா தனது அதிகாரத்தை பசுபிக் வலயத்தை நோக்கி விஸ்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய வான் படையினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love