142
ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் சற்று முன்னர் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இதன்போது தனது ஆதரவினை மஹிந்த ராஜபக்ஸவுக்கு தெரிவிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
Spread the love