Home இலங்கைவடிவேல் சுரேஸ் மஹிந்த ராஜபக்ஸவை தழுவினார்….

வடிவேல் சுரேஸ் மஹிந்த ராஜபக்ஸவை தழுவினார்….

by admin

ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் சற்று முன்னர் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இதன்போது தனது ஆதரவினை மஹிந்த ராஜபக்ஸவுக்கு தெரிவிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More