Home இலங்கை இலங்கை ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ள புதியஅமைச்சரவை…

இலங்கை ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ள புதியஅமைச்சரவை…

by admin

1. பிரதமர் மகிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார அமைச்சர்

2. நிமல் சிறிபால டி சில்வா – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

3. கலாநிதி சரத் அமுனுகம – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்

4. மகிந்த சமரசிங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சர்

5. மகிந்த அமரவீர – விவசாய அமைச்சர்

6. ரஞ்சித் சியபலாபிட்டிய – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர்

7. கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ – கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்

8. விஜித் விஜயமுனி சொய்ஸா – மீன்படி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்

9. பைசர் முஸ்தபா – மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும்
விளையாட்டுத்துறை அமைச்சர்

10. டக்ளஸ் தேவானந்தா – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்

11. ஆறுமுகம் தொண்டமான் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்

12. வசந்த சேனாநாயக்க – சுற்றுலாத்துறை மற்றும் வனசீவராசிகள் அமைச்சர்

13. சுரேஸ் வடிவேல் – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

14. ஆனந்த அளுத்கமகே – சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிகள் பிரதி அமைச்சர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More