145
பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டப்படுமென சபாநாயகர் கருஜெயசூரியா உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் தனது தீர்மானத்தினை ஜனாதிபதிக்கு அறிவிப்பதாகவும் கட்சி தலைவர்களிடம் சபாநாயகர் உறுதியளித்துள்ளதாகவும மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Spread the love