179
நாட்டின் அரசியல் நகர்வு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சந்திப்பின் போது பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love