134
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று இரவு, தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளாரென்றுத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் சட்டத்தை நிலைநிறுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ஐ.நா பொதுச் செயலாளர், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.
Spread the love