183
அரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் இன்று வேகமாக வந்த பாரவூர்தி ஒன்று கார் மற்றும் ஜீப்பின் மீது அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், அரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா-பானிபட் நெடுஞ்சாலையில் இன்று இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதுடன் தப்பியோடிய பாரவூர்தியின் சாரதியை தேடி வருகின்றனர்
Spread the love