190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு தேசாபிமானி, தேசபந்து, லங்கா புத்திர, மானகீத்தவாதி ஆகிய கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வறுமைகோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், இராணுவ உயர்நிலை அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 25 மாணவர்களுக்கு புலமைப்பரிசிலும், 50முதியவர்களுக்கு கண்புரைசத்திரசிகிச்சைக்கு உரிய உதவியும், தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைகளுக்கு உடுபுடவைகளும் வழங்கி வைக்கப்பட்டது
Spread the love