125
மூவர் அடங்கிய விசேட மேல்நீதிமன்றம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நீதியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் அமைச்சரவை முழுமையாக பூர்த்தி செய்யபடுமெனவும்,அதற்கமைய புதிய அரசாங்கம் ஒரு வருடத்துக்கு மேலாக நாட்டை ஆட்சி செய்யுமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Spread the love