154
பாராளுமன்றத்தை கலைத்தமையானது சட்டவிரோதமான செயல் என முன்னாள் அமைச்சர் ராஜி சேனாரத்ன தெரிவித்துள்ளார். அடக்குமுறையை எதிர்கொண்டு ஜனநாயகத்தை வெற்றியடையச் செய்வதற்காக அர்ப்பணிpப்பு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Spread the love