301
தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து, உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார். அவருடைய புதல்வாரன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நேற்றையதினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ளப் போவதாக, அறிவித்திருந்த நிலையில் தற்போது மகிந்தவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love