128
மஹிந்த ராஜபக்ஸவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், சில நிமிடங்களில், பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில், மஹிந்த தரப்பிலிருந்து ஐந்து பேரும் ரணில் தரப்பிலிருந்து ஐந்து பேருமென, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love