Home இலங்கை“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்”

“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்”

by admin
“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்”

நீண்ட காலமாக, அரசியல் வாழ்க்கையில், ஜனாதிபதியால் பேணிப் பாதுகாத்து  வைக்கப்பட்டிருந்த நற்பெயரும் கௌரவமும், மிக விரைவாக  இழக்கப்பட்டு வருவதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விடயங்களை, ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தி, சபாநாயகரால் ஜனாதிபதிக்குக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அதன் உள்ளடக்கங்களைத் தான் நிராகரிப்பதாக, ஜனாதிபதியால் சபாநாயகருக்கு பதில் கடிதமொன்று அனுப்பி​ வைக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கடிதத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்திலேயே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More