132
இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா, நாட்டின் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சனைங் வெளியிட்டுள்ள குறிப்பில், இலங்கையின் பாரம்பரிய அயல்நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும் எனவும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் எனவும் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love