143
அவ்வளவு இலகுவாக தன்னை பிரதமர் பதவியிலிருந்து அகற்றிவிட முடியாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வலுக்கட்டாயமாகவும் சட்டப்பூர்வமற்ற விதத்திலும் தன்னை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவது இலகுவான செயல் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீரகெட்டிய பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Spread the love