196
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
அதன் பின்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது, பாராளுமன்றின் இன்றைய நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
Spread the love