172
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. பௌத்த பிக்குகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவற்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love