162
இலங்கை ஜனநாயக நாடா என்பதில் சந்தேக ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று (19) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்காத காரணத்தினால் தான் இன்று அமைதியான முறையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்த நாடகம் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love