குளோபல் தமிழ் செய்தியாளர்
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சில சமுர்த்தி வங்கிகளில் நிதி மோசடிகள் கண்டறியப்பட்டபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்
இந்தநிலையில் ஊழலில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களில் ஒருவர் தாம் களவாடிய இரண்டு இலட்சம் ரூபா பணத்தினை பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் வெளிக் கொணரப்பட்ட பின்னர், இவரை தற்காலிகமாக கடமை இடைநிறுத்தம் சொய்யபடுவதற்கான கடிதம் தயார் செய்யப்பட்டுள்ளது.