156
மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை அரசு வலியுறுத்துகின்றது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love