148
நேட்டோ நாடு ஒன்றுக்கு முதல் முறையாக பெண் ஒருவர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். யுகோஸ்லேவியாவிலிருந்து பிரிக்கப்பட்டு உருவான நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியாயிலேயே இவ்வாறு முதல் முறையாக பெண் ஒருவர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் 55 வயதாகவும் அலென்கா எர்மன்க் ஸ்லோவேனியாவின் ராணுவத் தளபதியாக இன்று பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love