152
இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா எதிர்க்கட்சித் தலைவரும் தழிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இலங்கை வந்துள்ள அவர் இலங்கைக்கு வந்தவுடன் நாட்டின் அரசியல் நிலைமை குறித்து இரா. சம்பந்தனுடன் அவசர சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love