162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 364 ஆவது நாளை கடந்து முல்லைத்தீவில் தொடர்கிறது. இந்நிலையில் எதிர்வரும் பத்தாம் திகதி தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டி மாபெரும் போராட்டம் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தவுள்ளதாகவும் அனைத்து தரப்பையும் தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி தங்கள் பிள்ளைகளை தேடி கண்டறிய அணிதிரளுமாறு கோரியுள்ளனர்
Spread the love