Home இலங்கை ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் ரணில் பதவியேற்பு

ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் ரணில் பதவியேற்பு

by admin

ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகைக்கு சென்று விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More