150
உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஐக்கிய தேசிய கட்சி இன்று விசேட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனைத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் நீதிக்கான போராட்டம் என்ற தொனிப்பொருளிலில் இந்த பேரணி இன்று பகல் 1 மணியளவில் காலி முகத்திடலில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்
Spread the love