172
அமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் சேர்த்து 32 அமைச்சர்கள் காணப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனத் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதால் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையிலான ஐக்கியதேசிய கட்சியைச் சேர்ந்த குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்த போதே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love