219
இயேசுபிரான் மண்ணுலகில் அவதரித்த நத்தார் பண்டிகை இன்று உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இயேசு பாலனின் பிறப்பை குறிக்கும் நத்தார் தின சிறப்பு ஆராதனை யாழ்ப்பாணம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்
Spread the love