173
குறைந்தபட்ச வரி விதிப்பு மற்றும் வரி விதிப்பில் பாரபட்சம் காட்டக் கூhhது எனக் கோரி தாய்வானில் மஞ்சள் அங்கி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மஞ்சள் நிற அங்கிகளை அணிந்து, வரிவிதிப்பு கொள்கைகள் சட்ட ரீதியாக இல்லை என்ற பதாகைகளை ஏந்தி நிதி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்சில் எரிபொருள்களின் விலையேற்றத்துக்கெதிரான மஞ்சள் அங்கி போராட்டம் என்ற மக்கள் போராட்டம்தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love