170
சீனாவின் ஷொங்சிங் விமான சேவை ஷொங்சிங் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான நேரடி விமானசேவையினை நேற்று முன்தினத்திலிருந்து ஆரம்பித்துள்ளது.
முதன் முதலாக பயணத்தை ஆரம்பித்த ஓ.கியு. 2393 என்ற விமானம் நேற்று முன்தினம் காலை 152 பயணிகள் மற்றும் 11 விமான பணியாளர்களுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது
இந்த ஷொங்சிங் விமானம் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் இரவு கட்டுநாயக்கவை வந்தடையும் என்பதுடன், அன்றையதினமே தினமே இரவு மீண்டும் சீனாவை நோக்கி புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love