பிரதான செய்திகள் விளையாட்டு

மத்தியூஸ் 4 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது


இலங்கை அணி வீரர் அஞ்சலோ மத்தியூஸிற்கு 4 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாதென இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

நியூசிலாந்து அணியுடன் கிறைஸ்ட் சேர்ச்சில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2 ஆவது இன்னிங்ஸின் போது மத்தியூஸிற்கு இடது காலில் உபாதை ஏற்பட்டுள்ளது.  இதன்; காரணமாக அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாதென இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.