166
இன்று 31-12-2018 கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வெள்ளம் அனர்த்தம் தொடர்பாக நிலைமைகளை கேட்டறிந்துகொண்டதோடு, ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியில் கொண்டுசெல்லப்பட்ட நிவாரணப்பொருட்களை மாவட்டச் செயலகத்திடம் கையளித்துள்ளார்
அத்தோடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பன்னங்கண்டி பாடசாலையில் தங்கியுள்ள மக்களையும் சென்று பார்வையிட்ட அமைச்சர் அங்குள்ள மக்களுக்கு தான் கொண்டு சென்ற அரிசி பொதிகளையும் வழங்கி வைத்தார்.
Spread the love