219
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தோல்வியடைந்தாலும் போட்டிகளில் பங்கேற்கக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். ஓராண்டு காலப்பகுதியின் பின்னர் பங்கேற்ற முதல் போட்டியில் செரீனா தோல்வியடைந்திருந்தார்.
அபுதாபியில் நடைபெற்ற உலக டென்னிஸ் சம்பியன்சிப் போட்டியில் செரீனா, லத்வியாவைச் சேர்ந்த ஜெலினா ஒஸ்டாபென்கோவிடம் தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love