165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நுவரெலியாவில் ஒன்றரை கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. தனியார் சிகரட் முகவர் நிறுவனமொன்றின் பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது முச்சக்கர வண்டியில் வந்த மூன்று பேர் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
வாகனத்தை வழிமறித்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் 3,70,000 ரூபா பெறுமதியான காசோலை ஒன்றும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
Spread the love