171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு நாகலாகம் வீதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்சிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தி;யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எதனால் இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Spread the love