192
கனடாவின் ரோரண்டோ நகரில் இரு விமானங்கள் தரையில் ஒன்றோடு ஒன்று மோதிக் விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு மெக்சிகோவிலிருந்து வந்த விமானம் ஒன்று தளத்தில் நின்று கொண்டிருந்த மற்றுமொரு விமானம் மீது மோதியதில் இந்த விபத்து எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விமானத்தின் இறகுப் பகுதியில் தீ பிழம்பு உண்டானது எனவும் உடனடியாக அந்த விமானத்திலிருந்த 168 பயணிகளும் வெளியேற்றப்பட்டதாகவும் பயணிகள் யாருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை எனவும் விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
Spread the love