227
அந்த உறுப்பினர் வெற்றிடத்திற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எஸ்.குகதாஸ் வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார். என அறிய முடிகிறது.
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் வெற்றிடத்துக்கு ரெலோ அமைப்பின் எஸ்.குகதாஸ் நியமிக்கப்படுவார் என அறிய முடிகிறது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனொல்ட் தனது பதவியைக் கடந்த மாதம் இராஜினாமா செய்து, உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபைத் போட்டியிடுகின்றார்.
அந்த உறுப்பினர் வெற்றிடத்திற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எஸ்.குகதாஸ் வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார். என அறிய முடிகிறது.
Spread the love