177
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட ஐந்து பேரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த ஜுலை மாதம் 12ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார் என’;பது குறிப்படத்தக்கது . இதனையடுத்து, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
Spread the love