குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போலந்து பிரதமர் Mateusz Morawiecki சில முக்கிய அமைச்சர்களை பணி நீக்கியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நிலவி வரும் முரண்பாட்டு நிலையை களையும் நோக்கில் இவ்வாறு சில முக்கிய அமைச்சர்களை பணி நீக்கியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் போலந்து அரசாங்கம் தலையீடு செய்வதாக அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்தது.
சுற்றாடல் அமைச்சர் Jan Szyszko, பாதுகாப்பு அமைச்சர் Antoni Macierewicz, வெளிவிவகார அமைச்சர் Antoni Macierewicz,ஆகி அமைச்சர்கள் இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளது.
போலந்து அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்வதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தே, இவ்வாறு போலந்து அரசாங்கம் சில முக்கிய அமைச்சர்களை பணி நீக்கியுள்ளது.