இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ஆண்டுகளே – பாக்கியசோதி சரவணமுத்து


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளேயாகும் என மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தி;ன் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுளாகும் என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை நினைவில் நிறுத்திக் கொண்டு ஜனாதிபதி செயற்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.