196
பிணைமுறிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரினால் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காகவே நேற்றையதினம் இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2015 பெப்ரவரி 15ம் திகதி முதல் 2016 மார்ச் மாதம் 31ம் திகதி வரை இடம்பெற்ற திறைசேறி பிணை முறி வழங்கல்கள் தொடர்பில விசாரணை செய்யுமாறு ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி வழங்கிய பரிந்துரைக்கமைய குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love