248
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்..
தமிழர் தைத் திருநாளான இன்று இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான மாத்துருபூமி, கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகமயமாதல் சூழலில் நவீன ஊடகங்களின் ஆதிக்கத்தின் மத்தியில் தைப்பொங்கல் எவ்வாறான தாக்கத்தை அடைந்திருக்கிறது என்பதை குறித்து வரையப்பட்ட இக் கேலிச்சித்திரம் சிந்தனையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
Spread the love