223
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் மோட்டார் வாகனமொன்று மின் கம்பம் ஒன்றில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
Spread the love